Wed. Feb 26th, 2020

iFM Tamil

IFM TAMIL WEB

100 ஓட்ட்ங்களை பொறாமல் 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்

ஐபிஎல் தொடரில் சதம் என்பது அதிகம் வெளிப்படுவதில்லை. நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடரில் சதங்கள் என்பது ஒரு சில வீரர்களால் மட்டுமே விளாசப்பட்டு உள்ளது. விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை குவித்து உள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த 12 தொடர்களில் 55 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரில் 2 வீரர்கள் 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர். நாம் இங்கு நூழிலையில் தங்களது சதங்களை இழந்த 2 கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம்

1 விராட் கோலி (டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்களில் ரன் அவுட்)

2 பிரித்வி ஷா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்களில் அவுட்)

%d bloggers like this: