Sat. Dec 14th, 2019

iFM Tamil

IFM TAMIL WEB

நாளைய தினம் சிஎஸ்கே, ராஜஸ்தான் சமர் ……

நாளை நடைபெறும் போட்டியில் தோல்வியையே சந்திக்காத சென்னை அணியும், வெற்றியையே சந்திக்காத ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளன. சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டம் என்பதால் பிட்ச் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும். இதற்கு முன் ஆர்சிபி, சிஎஸ்கே போட்டியில் இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து வெறும் 141 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட்டது. அதனால் பந்துவீச்சு பெரிதாக பார்க்கப்படும். தாஹிர், ஜடேஜா, ஹர்பஜன் என வலிமையான சுழற்பந்துவீச்சாளர்களை சென்னை அணி கொண்டுள்ளது கூடுதல் பலம்.

%d bloggers like this: