Sun. Apr 5th, 2020

iFM Tamil

IFM TAMIL WEB

இந்தியா அணியில் பரபரப்பான திருப்பங்கள்

முதன்முறையாக வரும் டிசம்பா் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாகவே 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்திலிருந்து பல வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

%d bloggers like this: