
ஹர்திக் பாண்டியாவை கண்டு அஞ்சி நடுங்கும் மலிங்கா
ஹர்திக் பாண்டியாவுடன் மும்பை அணியில் ஆடும் இலங்கை ஃபாஸ்ட் பவுலர் மலிங்கா, ஹர்திக்கிற்கு உலக கோப்பையில் வீசுவதற்கு தனக்கு பயமாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா அபாரமாக ஆடிவரும் நிலையில், இப்படியொரு கருத்தை மலிங்கா தெரிவித்துள்ளார். டெத் ஓவர்களில் பல வேரியேஷன்களில் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டு ரன்களை கட்டுப்படுத்தும் மலிங்காவே, ஹர்திக்கிற்கு வீச பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.