Wed. Feb 26th, 2020

iFM Tamil

IFM TAMIL WEB

சோதனையிலும் சாதனை படைத்த தோனி…!

சோதனையிலும் சாதனை படைத்த தோனி…!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து, சென்னை அணியின் கேப்டன் தோனி புதிய சாதனை படைத்தார்.

சென்னை அணிக்கு தலைமை ஏற்றபின் தோனி பெறும் 100வது வெற்றியாக இது கருதப்படுகிறது.

%d bloggers like this: