Sat. Dec 14th, 2019

iFM Tamil

IFM TAMIL WEB

பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில்

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி வீரர்கள் கிரிஸ் கேலும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

வெளுத்து வாங்கிய கேல் 36 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சதம் அடித்தார். 64 பந்துகளில் 100 ரன்களை ராகுல் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களத்தில் இறங்கியுள்ளது.

கேப்டன் பொலார்டின் அதிரடியால் மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது.

198 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய மும்பை கடைசி பந்தில் இலக்கை எட்டியது.

31 பந்துகளை சந்தித்த பொலார்ட் 10 சிக்சர்களுடன் 83 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
மற்ற வீரர்களை பொறுத்தளவில் குவிண்டன் டி காக் 24, சூர்ய குமார் யாதவ் 21, ஹர்திக் பாண்ட்யா 19 ரன்களை .

கேல் 36 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். 64 பந்துகளில் 100 ரன்களை ராகுல் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியது

%d bloggers like this: